காஸா அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் விடுவித்து இஸ்ரேலுக்கு ஒப்படைத்தது.
Read Moreகாசா போரின் முடிவை அறிவித்து, அமைதி குழு உருவாக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Read Moreதனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க முயற்சிக்கிறாள் என்று கணவன் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
Read Moreஅமைதிக்கான நோபல் பரிசு தமக்கே வழங்கப்பட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதால், உலகம் முழுவதும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
Read Moreகரூரில் த.வெ.க. அரசியல் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் பலியான சோக விபத்து. விஜயை கைது செய்ய வாய்ப்பு.
Read Moreகாசாவில் இஸ்ரேல் இராணுவ தாக்குதல்கள் தீவிரமடைந்ததால் உயிரிழந்தோர் 65,100 கடந்தனர். மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி.
Read Moreநேபாள அரசாங்க வீழ்ச்சிக்குப் பின், முன்னாள் நீதியரசர் சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
Read Moreஜப்பானில் நூறு வயதுடையவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது. உலகின் முதியவர் பிரிட்டனின் எதெல் கேட்டர்ஹாம்.
Read Moreஇஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு E1 குடியேற்ற திட்டத்திற்கு கையெழுத்திட்டு மேற்குக் கரையில் 3,000 புதிய வீடுகள், பாலஸ்தீன நிலம் இஸ்ரேலுக்கே சொந்தம்.
Read Moreவிதிகளை பின்பற்றாத 26 சமூக ஊடக தளங்களுக்கு பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உட்பட பலவற்றிற்கு நேபாள அரசு இன்று நள்ளிரவு முதல் தடை விதித்துள்ளது.
Read More