Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

வெளிநாட்டு செய்திகள்

கொடூர வெப்பம் காரணமாக ஒரே நாளில் 34 பேர் பலி

தெலங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக 34 பேர் உயிரிழந்த நிலையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று

பாகிஸ்தானில் ஊசி மீள்பயன்பாட்டால் 331 குழந்தைகள் HIV பாதிப்பு. மருத்துவ அலட்சியம் மற்றும் பாதுகாப்பு மீறல் காரணம் என விசாரணை வெளிப்படுத்தியது.

Read More

ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்க போர் கப்பல்கள்

அமெரிக்க முற்றுகையை மீறி ஈரான் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை கடந்து சென்றதால் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Read More

பாகிஸ்தானிலிருந்து ஈரான் உடன்பாடின்றி வெளியேறியது

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிந்தது. இரு தரப்பும் வெளியேறினர்

Read More

இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு லெபனானில் எதிர்ப்பு

இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு லெபனானில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் பிரதமர் பயணம் ஒத்திவைக்கப்பட்டது

Read More

ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்தும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

Read More

ஈரான்–அமெரிக்க உயர்மட்ட பேச்சு ஆரம்பம்

இஸ்லாமாபாத்தில் ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை தொடக்கம்.1979க்கு பின் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Read More

அமெரிக்கா- ஈரான் போர் நிறுத்தம்

ட்ரம்ப் 14 நாள் போர்நிறுத்தம் அறிவித்தார். ஈரான் வெற்றி என கூறுகிறது. பேச்சுவார்த்தைகள் உலக அரசியலில் முக்கிய திருப்பத்தை உருவாக்குகின்றன.

Read More

போர் நிறுத்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது

ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம், ஹோர்முஸ் உடன்படிக்கை மூலம் ஈரான் தனது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வரலாற்று வெற்றி எனக் கொண்டாடுகிறது.

Read More

ஒட்டுமொத்த நாகரிகமே இன்று அழியப்போகிறது -டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி பதிவு

ஹோர்மூஸ் காலக்கெடு முடிவில் ஈரான் அழிவின் விளிம்பில் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உலக பதற்றத்தை அதிகரித்துள்ளார்.

Read More