Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

வெளிநாட்டு செய்திகள்

பெண்கள் பற்றி தெரிவிக்கும் கருத்துக்களினால் சர்ச்சையில் சிக்கும் ட்ரம்ப்- துப்பாக்கிபோல் பேசும் உதடுகள்

மெலோனி மற்றும் கரோலின் லீவிட் ஆகிய பெண்களைப் பற்றி தெரிவித்த கருத்துகளினால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டொனால்ட் ட்ரம்ப்

Read More

பாடசாலையில் வழங்கப்பட்ட தண்டனையால் மாணவியின் உயிர் பிரிந்தது

பாடசாலையில் வழங்கப்பட்ட தண்டனையால் ஆறாம் வகுப்பு மாணவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம். பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டனம்

Read More

நியூயோர்க் நகரின் முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி வரலாறு படைத்தார்

நியூயோர்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராக உகாண்டாவில் பிறந்த இந்திய வம்சாவளியான ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு.

Read More

ஆறு மாத குழந்தையை விற்று போதைப் பொருள் வாங்கிய தம்பதியினர் 

போதை ஆசையில் தங்களது ஆறு மாத குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற தம்பதியினர் கைது

Read More

23 குழந்தைகளின் உயிர்களைப் பறித்த இருமல் மருந்து

இந்தியாவில் கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 23 குழந்தைகள் உயிரிழந்தனர்; WHO மூன்று இந்திய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Read More

பல வருட சிறைவாசமிருந்து காஸாவுக்கு திரும்பிய பலஸ்தீனர்கள்

இஸ்ரேல் சிறைவாசத்திலிருந்து விடுதலையான 1966 பலஸ்தீனர்களை வரவேற்க காஸாவின் கான்யூனூஸ் பகுதியில் மக்கள் பெருந்திரளாக கூடினர்.

Read More

20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

காஸா அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் விடுவித்து இஸ்ரேலுக்கு ஒப்படைத்தது.

Read More

காசா போர் முடிவுக்கு வந்துவிட்டது என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் 

காசா போரின் முடிவை அறிவித்து, அமைதி குழு உருவாக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

இரவில் பாம்பாக மாறி கணவனை தாக்கும் மனைவி

தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க முயற்சிக்கிறாள் என்று கணவன் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

Read More

அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை!

அமைதிக்கான நோபல் பரிசு தமக்கே வழங்கப்பட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதால், உலகம் முழுவதும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Read More