Top News
| வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் | | எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில் |
Aug 18, 2025

வெளிநாட்டு செய்திகள்

ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 427 பேர் பலி

மியன்மாரில் இருந்து இடம்பெயர முயன்ற ரோஹிங்கியா அகதிகள் ஏறிய இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் முகாமிலிருந்தே அவர்கள் பயணத்தைத் தொடங்கினர்.

Read More

பல நாட்களின் பின் பசி தீர்க்க ஒரு பாண் – தொடரும் காசா மக்களின் துயரம்

ஐநா ஆதரவுடன் 90 லாரிகள் காசாவில் அனுமதிக்கப்பட்டன. மக்கள் பசி தணிக்க பாண் வழங்கப்பட்டது. மக்கள் இன்னலும் தொடர்கிறது.

Read More

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் மீண்டும் உச்சம் எட்டுகிறது

சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா தொற்று புதிய அலையாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Read More