Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

விளையாட்டு

இந்தியா செல்ல மறுத்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

அரசியல் பதற்றம் காரணமாக T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் அணி மறுத்து போட்டிகளை இலங்கைக்கு மாற்ற கோரியது.

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்

2026 டி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இலங்கை அணியின் வேகப்பந்து ஆலோசகராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

இன்று பலப்பரீட்சை நடாத்தும் இந்தியா – இலங்கை அணிகள்

இந்திய–இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான நான்காவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

Read More

இந்தியா அணி அபார வெற்றி

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-0 முன்னிலை பெற்றது

Read More

மல்யுத்த ஜாம்பவான் ஜோன் சினாவின் இறுதிப் போட்டி நாளை

WWE ஜாம்பவான் ஜோன் சினா தனது 20 ஆண்டுகால மல்யுத்த வாழ்க்கையின் கடைசி போட்டியில் குந்தருடன் நாளை மோதுகிறார்.

Read More

சிம்பாப்வே அணியை துவைத்தெடுத்த பத்தும் நிஸ்ஸங்க – இலங்கை அணி வெற்றி

இலங்கை அணி ராவல்பிண்டி முத்தரப்பு டி20 தொடரில் இன்று சிம்பாப்வேவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தியது

Read More

பாகிஸ்தான் 3–0 என இலங்கையை வெள்ளையடித்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது

பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3–0 என கைப்பற்றியது.

Read More

பாகிஸ்தான் தொடரை நிறைவு செய்ய இலங்கை அணிக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை பணிப்புரை

பாகிஸ்தான் தொடரை முடிக்க வீரர்களுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட் உத்தரவு, மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை

Read More

இஸ்லாமாபாத் குண்டுத் தாக்குதலினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்ப முடிவு

இஸ்லாமாபாத் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு அச்சம் காரணமாக பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 16 பேர் நாடு திரும்ப முடிவு செய்தனர்.

Read More

பாலமுனை மண்ணில் சாதனை படைத்த அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி

பாலமுனை மெருன்ஸ் கிரிக்கெட் போட்டியில் மார்க்ஸ்மேன் அணி சாம்பியனாகி, பைனா அணி இரண்டாம் இடம் பெற்றது

Read More