Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

விளையாட்டு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரொப் வோல்டர் நியமனம்

ரொப் வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முதல் தொடர் ஜூலை மாத சிம்பாப்வே டி20 தொடர்.

Read More

பாகிஸ்தான் – இந்தியா உலகக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில்

பாகிஸ்தான் மகளிர் அணியின் 2025 உலகக் கிண்ண ஆட்டங்கள் இலங்கையில், எதிர்ப்பு காரணமாக ICC ஏற்பாடு.

Read More

க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு

அவுஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்து, T20 போட்டிகளில் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது ஓய்வு ரசிகர்களிடையே கலந்த உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுசங்க கைது

ஷெஹான் மதுசங்க ஹெரோயின் வழக்கில் கைது; நீதிமன்றம் விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்தது.

Read More

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 ஜூலை இறுதியில்

ஜூலை இறுதியில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்க உள்ளதுடன், ஆறாவது அணியை இணைக்க முயற்சி நடைபெறுகிறது. விரைவில் அட்டவணை வெளியாகும்.

Read More

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிக்கு தெரிவு

பத்து வருடங்களுக்குப் பிறகு, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி மாகாண மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளது; இறுதியில் அஸ்-ஸிராஜ் வித்தியாலயத்துடன் கடும் போட்டி நடைபெற்றது.

Read More

அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து இருந்து ஓய்வு

அஞ்சலோ மெத்தியூஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை அடுத்து ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது நீண்டகால டெஸ்ட் பயணம் முடிவடைந்துள்ளது.

Read More

RCB vs KKR போட்டியுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல்

பாதுகாப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல், மே 17ம் திகதி மீண்டும் தொடங்குகிறது. முதல் போட்டியில் RCB மற்றும் KKR அணிகள் மோதவுள்ளன. BCCI அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read More