Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

விளையாட்டு

விராட் கோலி புதிய உலக சாதனை 

சிட்னியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது; விராட் கோலி 18,443 ஓட்டங்களுடன் சச்சினை முந்தி உலக சாதனை படைத்தார்.

Read More

தம்பிலுவில் ‘எதிரொலி’ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி அசத்தல் வெற்றி!

தம்பிலுவில் நடந்த எதிரொலி கிரிக்கெட் போட்டியில் மார்க்ஸ்மேன் அணி 88 ஓட்டங்களால் வெற்றி பெற்று சாம்பியனானது

Read More

சாம்பியன் கிண்ணத்தை பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து பெற மறுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

ஆசிய கோப்பை டி20 இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆன இந்தியா, பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து வெற்றிக் கிண்ணத்தை பெற மறுத்தது

Read More

9வது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா அணி 

இந்தியா 17வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 9வது முறையாக சாம்பியன் வென்றது

Read More

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி

ஆசியக் கிண்ணத்தின் 11ஆவது போட்டியில், ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி பிரமாண்ட வெற்றி பெற்றது.

Read More

விராத் கொஹ்லியை முந்திய பத்தும் நிஸ்ஸங்க

ஆசிய கிண்ண T20 தொடரில் பத்தும் நிஸ்ஸங்கா நான்கு அரைசதங்களுடன் விராத் கொஹ்லியை முந்தினார்; அதிக ரன்கள் கொஹ்லிக்கே.

Read More

இலங்கை அணி களமிறங்கும் முதலாவது போட்டி இன்று – மைதானம் யாருக்கு சாதகம்?

ஆசிய கிண்ணம் 2025 தொடரில் இலங்கை இன்று அபுதாபி ஷேய்க் ஷயித் மைதானத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது;

Read More

ரசிகர்கள் காத்திருக்கும் ஆசியக் கிண்ணம் இன்று ஆரம்பம்

17வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம். 8 அணிகள் பங்கேற்க, டுபாய் மற்றும் அபுதாபியில் 19 ஆட்டங்கள் நடக்கவுள்ளன.

Read More

சாதனைகளால் சரித்திரம் படைக்கும் அட்டாளைச்சேனை சோபர் அணி

நிந்தவூர் றியல் இம்றான் மெகா நைட் 2025 கிரிக்கெட் தொடரில் அக்கரைப்பற்று டீன் ஸ்டாரை வீழ்த்தி அட்டாளைச்சேனை சோபர் அணி வென்றது.

Read More

சூடு பிடித்துள்ள இலங்கை -சிம்பாப்வே இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது

இலங்கை – சிம்பாப்வே T20 தொடரின் இறுதிப் போட்டி இன்று ஹராரேயில், 1–1 சமநிலைக்குப் பிறகு தொடரை தீர்மானிக்கும் ஆட்டம் இதுவாகும்.

Read More