Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

விளையாட்டு

கிழக்கு மாகாண கிரிக்கெட் சம்பியனானது அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம்: தேசிய மட்டத்திற்குத் தகுதி!

திருகோணமலை, மட்டக்களப்பை வீழ்த்தி கிழக்கு மாகாண கிரிக்கெட் சம்பியனான அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம், தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Read More

சி.எஸ்.கே. அணியில் சூதாட்ட சர்ச்சையா? தெஹல்கா காணொளியால் பரபரப்பு

தெஹல்கா வெளியிட்ட ஆட்ட நிர்ணய சதி புகாரை அடுத்து சிஎஸ்கே நிர்வாகம் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட வீரர் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Read More

திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை

திருக்கோவில் கிரிக்கெட் தொடரில் லீ ஸ்டார் அணியை வீழ்த்திய அட்டாளைச்சேனை சோபர் அணி சாம்பியன் பட்டத்துடன் எழுபத்தைந்தாயிரம் ரூபாய் பணப்பரிசை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Read More

தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜயசூரிய விலகல்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பதவியிலிருந்து விலகுகிறார்.

Read More

சிங்கங்களின் சீற்றங்களால் அலறிய கங்காருகள் – சுப்பர் 8க்குள் நுழைந்த இலங்கை அணி

பல்லேகலையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது

Read More

பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறவுள்ள இந்தியா -பாகிஸ்தான் டி20

இந்தியா–பாகிஸ்தான் டி20 உலகக் கிண்ண போட்டி இன்று கொழும்பில் விசேட பாதுகாப்பில் நடைபெறுகிறது

Read More

இங்கிலாந்து T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 16 பேர் இலங்கை குழாம் தசுன் ஷானக்க தலைமையில் அறிவிக்கப்பட்டது.

Read More

இலங்கையிடம் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து அணி

கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தொடரில் முன்னிலை பெற்றது

Read More

இந்தியா செல்ல மறுத்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

அரசியல் பதற்றம் காரணமாக T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் அணி மறுத்து போட்டிகளை இலங்கைக்கு மாற்ற கோரியது.

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்

2026 டி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இலங்கை அணியின் வேகப்பந்து ஆலோசகராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More