Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted on May 30, 2025 by Hafees | 272 Views

தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் தொடர்ச்சியான மழை காரணமாக, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாவட்டங்களில் வாழும் மக்கள், தொடர்ந்தும் பெய்யும் கனமழையினால் மண்சரிவுகள் ஏற்படலாம் என கருதி, அரசத்தின் வழிகாட்டல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.