Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

வருமானம் மீறி சொத்துக்கள் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது வழக்கு

Posted on June 6, 2025 by Admin | 404 Views

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தன்னுடைய வருமானத்தை விட அதிக மதிப்புடைய கோடிக்கணக்கான சொத்துகள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததாக அவருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.