Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இன்று (ஜூன் 11) இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்றுள்ளது

Posted on June 11, 2025 by Arfeen | 456 Views

இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 29 சதம்.ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபாய் 16 சதம், விற்பனைப் பெறுமதி 410 ரூபாய் 16 சதம்.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 70 சதம்.சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபாய் 56 சதம், விற்பனைப் பெறுமதி 371 ரூபாய் 59 சதம்.கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 40 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 83 சதம்.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 191 ரூபாய் 26 சதம்.சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 74 சதம், விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 46 சதம்.ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 2 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 10 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது