Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக அமல் நிரோஷன் அத்தநாயக்க நியமனம்

Posted on June 13, 2025 by Hafees | 381 Views

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறையில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான நியமனக் கடிதத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (13) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் திரு. அமல் நிரோஷன அத்தநாயக்கவிடம் வழங்கினார்.