Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

ஈரானின் புதிய தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

Posted on March 10, 2026 by Admin | 384 Views

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரான் தற்போது எதிர்கொண்டு வரும் ஆயுத மோதல்களின் சூழ்நிலையிலும் ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான கூட்டாளியாக தொடரும் என தனது வாழ்த்து செய்தியில் புடின் வலியுறுத்தியுள்ளார்.

முஜ்தபா காமேனி தனது தந்தை ஆரம்பித்த பணிகளையும் கொள்கைகளையும் கௌரவமாகவும் உறுதியுடன் தொடர்வார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.