Top News
| திருக்கோவில், அக்கரைப்பற்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய கலைத்திட்ட செயலமர்வு | | இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் |
Oct 24, 2026

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின

Posted on March 31, 2026 by Admin | 313 Views

கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தங்களின் பெறுபேறுகளை

👉 www.doenets.lk

👉 www.results.exams.gov.lk

என்ற இணையதளங்களுக்கு சென்று எளிதில் பார்வையிட முடியும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் பரீட்சை இலக்கத்தை பயன்படுத்தி பெறுபேறுகளை சரிபார்க்கலாம்.