Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா கைது

Posted on April 27, 2026 by Admin | 221 Views

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று இளவாலை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தனிப்பட்ட பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ள அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.