Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அக்கறைப்பற்று கல்வி வலய ஆசிரியர்கள் SLTES போட்டிப் பரீட்சையில் வெற்றிச் சாதனை

Posted on May 21, 2025 by Admin | 628 Views

(NM.நஜாத்)

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கான (Sri Lanka Teacher Educator Service – SLTES) போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்று தெரிவுசெய்யப்பட்ட அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் பின்வருமாறு:

  • ஒலுவில்: S. ஹாஸிக் (Tr)
  • பாலமுனை: AHM. தபுரானி (Tr)
  • அட்டாளைச்சேனை: A. அஸ்மி (Tr), Mrs. MJ. றிஸ்மி (Tr)
  • அக்கரைப்பற்று: SIM. ரபியுஸ் (Tr), SAF. பதானா (Tr)
  • பொத்துவில்: தாஜஹான் (Pr)

இச் சாதனையை பெற்றுள்ள அவர்களுக்கு அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் கல்விச் சமூகத்தினர் உளமார்ந்த வாழ்த்துக்களையும், அவர்களின் எதிர்கால பணிகள் சிறக்க பிரார்த்தனைகளையும் தெரிவிக்கின்றனர்.

வெற்றியடைந்த ஆசிரியர்களுக்கான நியமனங்கள் 2025 ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.