வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது சம்பவத்தை JVP கடுமையாக கண்டித்துள்ளது.
Read Moreஆந்திர மாநிலம் குண்டூரிலில் 50ரூபா பந்தயத்துக்காக விழுங்கிய பேனாவை 3 ஆண்டுகளுக்குப் பின் அறுவை சிகிச்சையின்றி மருத்துவர்கள் அகற்றினர்.
Read MoreWWE ஜாம்பவான் ஜோன் சினா தனது 20 ஆண்டுகால மல்யுத்த வாழ்க்கையின் கடைசி போட்டியில் குந்தருடன் நாளை மோதுகிறார்.
Read Moreஜப்பான் அமோரி மாகாணக் கடற்கரையில் இன்று 6.7 நில அதிர்வு ஏற்பட்டது. மக்கள் மற்றும் அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர்.
Read Moreமெலோனி மற்றும் கரோலின் லீவிட் ஆகிய பெண்களைப் பற்றி தெரிவித்த கருத்துகளினால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டொனால்ட் ட்ரம்ப்
Read Moreபாடசாலையில் வழங்கப்பட்ட தண்டனையால் ஆறாம் வகுப்பு மாணவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம். பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டனம்
Read Moreநியூயோர்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராக உகாண்டாவில் பிறந்த இந்திய வம்சாவளியான ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு.
Read Moreபோதை ஆசையில் தங்களது ஆறு மாத குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற தம்பதியினர் கைது
Read Moreஇந்தியாவில் கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 23 குழந்தைகள் உயிரிழந்தனர்; WHO மூன்று இந்திய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Read Moreஇஸ்ரேல் சிறைவாசத்திலிருந்து விடுதலையான 1966 பலஸ்தீனர்களை வரவேற்க காஸாவின் கான்யூனூஸ் பகுதியில் மக்கள் பெருந்திரளாக கூடினர்.
Read More