சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ. 37,600 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனிநபர்கள் வைத்திருக்கும் தொகை மட்டும் ரூ. 3,675 கோடி என தெரிவிக்கப்படுகிறது.
Read Moreடெக்சாஸில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சோதித்த ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியது. இது தொடர்ந்த சோதனை தோல்விகளில் ஒன்றாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreஈரானின் உச்ச தலைவர் கமேனி, இஸ்ரேலின் நடவடிக்கைகள் பெரும் தவறு எனவும், ஈரான் ஒருபோதும் சரணடையாது எனவும் தெரிவித்தார். அமெரிக்கருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read Moreஈரான்-இஸ்ரேல் தாக்குதல்கள் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், டிரம்ப் மீது கொலைத் திட்டம் தீட்டியதாக நெதன்யாகு கூறியதால், உலக அமைதிக்கு புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
Read Moreஈரானின் பொருளாதார வளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது
Read Moreஇஸ்ரேல்-ஈரான் பதற்றம் அதிகரித்து, இலங்கையர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
Read Moreஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது; விமானங்கள் நிறுத்தம், அவசரநிலை, வான்வெளி மூடல்.
Read Moreகாசா போர் நிறுத்தத்தைக் கோரி ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியது; 149 நாடுகள் ஆதரவு, 12 எதிர்ப்பு, 19 தவிர்ப்பு.
Read Moreஅகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து பலர்உயிரிழந்தனர்; பயிற்சி மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் காயம்.
Read Moreடிரம்ப் உத்தரவின் பேரில் 12 நாடுகளுக்கு அமெரிக்க நுழைவு தடை, 7 நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
Read More