Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

வெளிநாட்டு செய்திகள்

காசா நரகத்தைவிட மோசமாக மாறியுள்ளது

காசா நரகத்தைவிட மோசமடைந்துள்ளது, மனித நேயமும் தோல்வியடைந்தது என செஞ்சிலுவை தலைவர் மிர்ஜானா கண்டனம் தெரிவித்தார்.

Read More

இலங்கையில் Starlink சேவை அறிமுகத்திற்கு அனைத்தும் தயாராகும் நிலையில்!

Starlink இணைய சேவையை இலங்கையில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளன. Dashboard கிடைத்தவுடன் சேவையை தாமதமின்றி தொடங்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.

Read More

நைஜீரியாவில் கடும் வெள்ளம் – 115 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் வெள்ளம் காரணமாக 115 பேர் உயிரிழப்பு, காணாமல் போனோர் தேடுதல் மற்றும் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிப்பு.

Read More

ட்ரம்ப் அறிவித்த சர்வதேச வரி திட்டம் மீண்டும் உடனடி அமலுக்கு வருகிறது

ட்ரம்ப் அறிவித்த சர்வதேச வரி திட்டம் தற்காலிகமாக அமுலில்; நீதிமன்றத்தில் இருதரப்புகளும் ஆதாரங்கள் சமர்ப்பிக்க உத்தரவு.

Read More

ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 427 பேர் பலி

மியன்மாரில் இருந்து இடம்பெயர முயன்ற ரோஹிங்கியா அகதிகள் ஏறிய இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் முகாமிலிருந்தே அவர்கள் பயணத்தைத் தொடங்கினர்.

Read More

பல நாட்களின் பின் பசி தீர்க்க ஒரு பாண் – தொடரும் காசா மக்களின் துயரம்

ஐநா ஆதரவுடன் 90 லாரிகள் காசாவில் அனுமதிக்கப்பட்டன. மக்கள் பசி தணிக்க பாண் வழங்கப்பட்டது. மக்கள் இன்னலும் தொடர்கிறது.

Read More

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் மீண்டும் உச்சம் எட்டுகிறது

சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா தொற்று புதிய அலையாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Read More