Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

உள்நாட்டு செய்திகள்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் எம்.ஆகிப் அஹமட் வரலாற்று சாதனை

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் எம்.ஆகிப் அஹமட் தமிழ் தவிர்ந்த ஏனைய பாடங்களை ஆங்கிலத்தில் எழுதி 9A பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்தார்.

Read More

மாகாண ரீதியான 2024 O/L வெற்றி வீதங்களின் முழுமையான பட்டியல் இதோ!

2024 O/L பரீட்சை முடிவுகள் வெளியீட்டில் 237,026 மாணவர்கள் மாணவர்கள் A/L தகுதி பெற்றனர். 13,392 பேர் 9A வெற்றி பெற்றுள்ளனர்.

Read More

2025 A/L மற்றும் 2026 O/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

2025 உயர் தர பரீட்சை நவம்பர் 10 முதல், சாதாரண தரம் 2026 பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Read More

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யூ.சிவராஜா நியமனம்

திருகோணமலை மாநகர சபை பதில் ஆணையாளராக யூ.சிவராஜா நியமனம்; கிழக்கு ஆளுநர் நியமனக் கடிதம் வழங்கினார்.

Read More

குசல் மெந்திஸின் அதிரடியினால் இலங்கை அணி அபார வெற்றி!

இலங்கை அணி பங்களாதேஷை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Read More

முன்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த சேவையின் அங்கீகாரமாக சம்பள உயர்வு அமைய வேண்டும்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு, தேசிய பாடத்திட்ட ஒருங்கிணைப்பு குறித்து எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தினார்

Read More

அட்டாளைச்சேனை மண்ணின் வீரத்தை உலகிற்கு காட்டும் APL தொடர் துவங்கியது

அட்டாளைச்சேனையில் ஆரம்பமான APL கிரிக்கெட் தொடர், உள்ளூர் வீரர்களுடன் ஏழு அணிகள் பங்கேற்கும் விளையாட்டு திருவிழாவாகும்.

Read More

மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு றிஷாட் பதியுதீன் தலைமையில் வரவேற்பு

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஜப்றான் மற்றும் உறுப்பினர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது; றிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.

Read More

பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

பால் மா விலை உயர்வால், பால் தேநீர் விலை ரூ.10 அதிகரிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Read More

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக SMM.முஷாரப் நியமனம்

SMM. முஷாரப் SLMC இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்; தாருஸ் சலாமில் நடந்த கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Read More