Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை

அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் இன்றி புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவது பாரிய நெருக்கடியை உருவாக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

Read More

பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்!

பால்மா, யோகட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

Read More

ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம்

அட்டாளைச்சேனை ஆளங்குளம் ரஹ்மானிய வித்தியாலயத்தில் 15 வருடங்களாக இயங்கிய ஆயுர்வேத வைத்தியசாலை இடமாற்றப்பட்டு, அக்கட்டடம் பாடசாலையின் வகுப்பறைப் பற்றாக்குறையைத் தீர்க்க உத்தியோகபூர்வமாக மீளக் கையளிக்கப்பட்டது.

Read More

காரைதீவு பிரதேசத்தின் துரித அபிவிருத்தி குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராய்வு

காரைதீவு பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் வீதி அபிவிருத்திகளை விரைவுபடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இணைந்து முக்கிய முடிவுகளை எட்டினர்.

Read More

இனவாதத்திற்கு இனி இடமில்லை – தேசிய மீலாதுன் நபி விழாவில் ஜனாதிபதி திட்டவட்டம்

மீலாதுன் நபி விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி , இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, போதைப்பொருளை ஒழித்து, நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

Read More

அட்டாளைச்சேனையில் ரண்விமன திட்டத்தில் 3 வீடுகள் கையளிப்பு

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களில் ‘ரண்விமன’ சமுர்த்தி திட்டத்தினூடாக 3 வீடுகள் கையளிக்கப்பட்டு, மேலும் 3 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன

Read More

பொத்துவில் அல்-மினா வித்தியாலயத்திற்கு அப்துல் வாஸித் எம்பி போட்டோ கொப்பி இயந்திரம் கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பொத்துவில் அல்-மினா வித்தியாலயத்திற்கு கற்றல் பணிகளுக்கான போட்டோ பிரதியாக்கி இயந்திரம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

Read More

கரடிக்குளம் றஹ்மானியா தவிக்க, அட்டாளைச்சேனையில் ஆசிரியர்கள் மேலதிகம் எனும் பொத்துவில் செய்திகளின் யதார்த்தம் என்ன?

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் ஆசிரியர் மேலதிகம் என பொத்துவில் பிரதேசத்திலிருந்து வெளியாகும் தகவலின் யதார்த்தம்

Read More

பாராளுமன்ற அமர்வை நேரில் பார்வையிட்ட பொத்துவில் மத்திய கல்லூரி மாணவர்கள்

பொத்துவில் மத்திய கல்லூரி மாணவர்கள் மூன்று நாள் கல்விச் சுற்றுலாவின்போது இலங்கை பாராளுமன்ற அமர்வுகளை நேரில் பார்வையிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பயனுள்ள அனுபவத்தைப் பெற்றனர்.

Read More

தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம். நிஹால் அட்டாளைச்சேனை உதவித் தவிசாளராக ஏகமனதாகத் தெரிவு

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Read More