Top News
| ஜனாதிபதி – கட்சித் தலைவர்களுடன் அவசர கலந்துரையாடல் | | ஹிஸ்புல்லாஹ் எம்பி வழங்கிய பெருநாள் வாழ்த்து செய்தி | | உதுமாலெப்பை எம்பியின் பெருநாள் வாழ்த்து செய்தி |
Mar 21, 2026

உள்நாட்டு செய்திகள்

6 வயது சிறுமிக்காக சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலக்கம்: யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமிக்காக தந்தை சமைத்த உணவில் விஷம் கலந்ததால், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். குடும்பத் தகராறு காரணம் என சந்தேகம் உள்ளது.

Read More

கொத்மலை பஸ் விபத்து: 53 பேர் காயமடைந்தனர், 19 உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு

கொத்மலை பஸ் விபத்தில் 53 பேர் காயமடைந்தனர். 19 உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளது. விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Read More