Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

மத்திய கிழக்கு மோதல் காரணமாக மசகு எண்ணெய் விலை உயர்வு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் WTI மற்றும் Brent எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இயற்கை எரிவாயு விலை வீழ்ந்துள்ளது.

Read More

ஜனாதிபதி மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட கைதிகளில் மோசடி விவகாரம் நீதித்துறைக்கே சவால்

ஜனாதிபதி மன்னிப்பில் கைதிகள் விடுதலை தொடர்பான மோசடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு, விசாரணை தீவிரம்.

Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளும், எம்.பி.க்களின் ஓய்வூதியச் சட்டங்களும் இரத்து

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எம்.பி.க்களின் உரிமைகள், ஓய்வூதியங்கள் இரத்துச் செய்ய அமைச்சரவை புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.

Read More

நாட்டில் நிலவும் பெற்றோல் பற்றாக்குறை செய்தி பற்றி எரிசக்தி அமைச்சு அறிவிப்பு

பெற்றோல் பற்றாக்குறை இல்லை; சமூக ஊடகங்களில் பரவும் போலி தகவல்களை நம்ப வேண்டாம் என எரிசக்தி அமைச்சு அறிவிப்பு.

Read More

ஈரான்-இஸ்ரேல் விவாதத்திற்கு மறுப்பு: எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினர்

ஈரான்-இஸ்ரேல் விவகார விவாதம் மறுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அதனை கண்டித்து பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Read More

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து

2025 ஹஜ் யாத்திரை சிறப்பாக நடைபெற்றது; சவூதி அரசு நவீன வசதிகள், பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளை முன்னிலைப்படுத்தியது

Read More

2028ஆம் ஆண்டில் கடனில்லா இலங்கை நோக்கி பயணிக்கின்றோம் ஜனாதிபதி உரை

2028க்குள் வெளிநாட்டு கடன்கள் இல்லா இலங்கை நோக்கி பயணிக்கிறது என ஜனாதிபதி தெரிவித்தார். பொருளாதார சீரமைப்பு, சுயாட்சி, இறையாண்மை ஆகியவை முக்கியம் என வலியுறுத்தினார்.

Read More

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக 18 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் ஆகும்.

Read More

இலங்கையர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது

இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, இலங்கையர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதை அரசு இடைநிறுத்தியுள்ளது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யப்பட்டுள்ளது.

Read More

பெருந்தோட்ட அமைச்சின் சொகுசு வாகனங்கள் விற்பனைக்கு

பெருந்தோட்ட அமைச்சின் சொந்தமான 22 வாகனங்களை விற்பனை செய்ய டெண்டர் அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஜூன் 16 முதல் ஜூலை 07 வரை வாகனங்கள் பார்வையிட முடியும்.

Read More