Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலை பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் -பொது பாதுகாப்பு அமைச்சர்

பிள்ளையான் 2019 ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்ததாக அமைச்சர் ஆனந்த விஜேபால் கூறிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Read More

தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட Clean Srilanka திட்டம்

அட்டாளைச்சேனை கடற்கரையினை சுத்தப்படுத்தல், தெரு விளக்கு பழுது பார்த்தல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நடை பெற்றது.

Read More

அட்டாளைச்சேனை ரீபி ஜாயா வித்தியாலயத்தில் சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

ரீபி ஜாயா மாணவர்கள் Clean Sri Lanka திட்டத்தில் பங்கேற்று, பாடசாலையை சுத்தம் செய்து டெங்கு தடுப்பில் செயல்பட்டனர்.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் செயற்பட்ட மாணவர்கள்

Clean Sri Lanka திட்டத்தின் கீழ், அறபா வித்தியாலய மாணவர்கள் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

Read More

அம்பாறை மாவட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கன ஆலோசனைக் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 18 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்கள் எதிர்கால திட்டங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினர்.

Read More

வரி முறைகள் டிஜிட்டல் மயமாக்கம் – ஜனாதிபதி வலியுறுத்தல்

ஜனாதிபதி தலைமையில், வரி நிர்வாக டிஜிட்டல் மயமாக்கம், RAMIS மேம்பாடு மற்றும் POS இயந்திர அறிமுகம் குறித்து கலந்துரையாடல்.

Read More

ஒக்டோபரில் வர உள்ள வரி புதியதல்ல பழையதே -அமைச்சர் அனில் ஜயந்த விளக்கம்

டிஜிட்டல் சேவைகளுக்கு 18% VAT புதியதல்ல, ஏற்கனவே திட்டமிடப்பட்டதை ஒத்திவைத்தோம் என அரசு விளக்கம்.

Read More

கட்சியின் முடிவை மீறி முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை

தவிசாளர் பதவிக்காக கட்சியினை மீறிய இரு உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.

Read More

அரசை அரசு விசாரிக்கும் நிலை – ஜனாதிபதி அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை விரைவில் வழங்க அரசு உறுதி அளித்துள்ளது – ஜனாதிபதி தெரிவித்தார்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு தவிசாளர் உவைஸ் தலைமையில் இடம்பெற்றது

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் புதிய உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு தவிசாளர உவைஸ் தலைமையில் பயனுள்ளதாக நடைபெற்றது.

Read More