Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் வாட்ஸ்அப் கணக்கு தற்போது வழமைக்கு திரும்பியது

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளராக பாறூக் நஜீத் கடமையேற்பு

பாறூக் நஜீத் உதவித் தவிசாளர் பதவியேற்றார்; பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தார்; இன பேதமின்றி சேவை வழங்க உறுதியளித்தார்.

Read More

“கள்வர்களின் கூடாரம் பிரதேச சபை” எனும் கறைபடிந்த எண்ணத்தினை சேவைகளால் துடைத்தெறிவேன்-தவிசாளர் உவைஸ்

ஏ.எஸ்.எம். உவைஸ் அட்டாளைச்சேனை தவிசாளராக பதவியேற்று, கட்சி-இன வேறுபாடின்றி மக்கள் சேவை செய்வேன் என உறுதியளித்தார்.

Read More

ஏ.ஐ. உதவியுடன் சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் அறிமுகம்

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் சிங்கள-தமிழ் மென்பொருள் 6 மாதங்களில் வெளியீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

பல்கலைக்கழக மாணவியை நிர்வாண புகைப்படங்களால் மிரட்டிய 24 வயது இளைஞர் கைது

மாணவியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து மிரட்டிய இளைஞர் குருணாகலில் கைது; மாணவி அளித்த முறைப்பாட்டினால் நடவடிக்கை.

Read More

நாளை சுனாமி வரப்போகிறதா? ஜப்பானில் பதற்றம்

தட்சுகியின் சுனாமி கணிப்பால் ஜப்பானில் பதற்றம் உருவானது; நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்; சுற்றுலா துறை பாதிப்பு.

Read More

16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது

16 வயது மகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தந்தை சியம்பலாந்துவில் கைது; ஆசிரியரிடம் மாணவி முறைப்பாடு செய்தார்.

Read More

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் 17 வயது மாணவன் உயிரழப்பு

காத்தான்குடியில் மோட்டார்சைக்கிள் மின்தூணில் மோதியதில் 17 வயது மாணவன் உயிரிழந்தார்; பொலிசார் விசாரணை செய்கின்றனர்.

Read More

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள்

கிழக்கில் சுற்றுலாப் பயணிகள் வேடத்தில் வந்த இஸ்ரேலியர்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

Read More

மட்டக்களப்பு மருத்துவமனையில் மருந்து மோசடி – சிற்றூழியர் கைது

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிற்றூழியர் போலி சீட்டுகள் மூலம் மருந்து விநியோகம் செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Read More