Top News
| சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும் | | இலங்கையில் வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல் |
Jul 2, 2025

அரசியல்

மேல் மாகாண பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாண பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி நியமித்தார். நியமனக் கடிதம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

Read More

ஜனாதிபதி தலைமையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், சவால்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல் நடைபெற்று, திட்டங்களின் செயலாக்கம் பரிசீலிக்கப்பட்டது.

Read More

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தரவரிசையில் முதல், இரண்டாம் இடங்களில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை

#Manthri.lk வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் தரவரிசையில் திகாமடுல்ல மாவட்டத்தில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை முதல்,இரண்டாம் இடங்களில்.

Read More

மழைக்காலம் காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு பரவும் அபாயம்

மழைக்கால சூழ்நிலையில், நாடு முழுவதும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவ வாய்ப்பு உள்ளது. 5 முதல் 19 வயது பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலங்கையில் SLTB மற்றும் தனியார் நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பம் கொண்டு கட்டுப்பாட்டு சாதனங்கள் நிறுவப்பட உள்ளது என அமைச்சர் அறிவித்தார்

Read More

ஜூன் 19 வரை முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க விளக்கமறியலில்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஜூன் 19 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு 

மழையால் சேதமடைந்த நெல், சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகள் 1918 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Read More

கட்டுநாயக்கா புதிய அதிவேக பேருந்து சேவை அறிமுகம்

கட்டுநாயக்க விமான நிலையம் முதல் கொழும்பு வரை 24/7 இயங்கும் புதிய 187 A/C அதிவேக பேருந்து சேவை அறிமுகம்; பயணிகளின் வசதிக்காக தொடங்கப்பட்டுள்ளது.

Read More

நாட்டின் முழுமையான வளர்ச்சி பொருளாதாரமும், சமூகமும், அரசியல் கலாசாரமும் முக்கியம் ஜனாதிபதி அறிவுரை

பொருளாதாரம் மட்டுமின்றி சமூக, அரசியல் வளர்ச்சியும் அவசியம் என ஜனாதிபதி கூறினார்; ஒத்துழைப்பு, நிபுணத்துவம், மற்றும் திட்ட மாற்றங்கள் தேவை என நிதி அமைச்சில் வலியுறுத்தினார்.

Read More

வைத்திய வல்லுநர் ஒன்றியத்தின் வேலைநிறுத்தம் நாளை

பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீள்பார்வை செய்யப்படாததைத் தொடர்ந்து, வைத்திய வல்லுநர் ஒன்றியம் ஜூன் 5 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

Read More