அஞ்சலோ மெத்தியூஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை அடுத்து ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது நீண்டகால டெஸ்ட் பயணம் முடிவடைந்துள்ளது.
Read Moreபாதுகாப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல், மே 17ம் திகதி மீண்டும் தொடங்குகிறது. முதல் போட்டியில் RCB மற்றும் KKR அணிகள் மோதவுள்ளன. BCCI அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Read More