Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

காலநிலை

பல மாகாணங்களில் மழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

இலங்கையில் பல மாகாணங்களில் மழை, பலத்த காற்று ஏற்படும் சாத்தியம்; மீனவர்கள் கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

Read More

சீரற்ற காலநிலை காரணமாக 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 29,015 மின்தடை முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர இலக்கம் 1987 மூலம் முறைப்பாடுகள் செய்யலாம்.

Read More

சில மாகாணங்களில் 100 மி.மீ கனமழை, பலத்த காற்று – வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை

சில மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு; மீனவர்களுக்கு கடற்பயணத்திலிருந்து தவிர்க்க வளிமண்டல திணைக்கள எச்சரிக்கை.

Read More

தென்மேற்கு பருவமழையால் மேல் மற்றும் மத்திய மலைநாட்டில் கனமழை

தென்மேற்கு பருவமழையால் மேல், சப்ரகமுவ, மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் கனமழை அதிகரிக்கலாம். மின்னல், கடுமையான காற்று ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More