Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

காலநிலை

இன்று பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை 

இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டல திணைக்களம் எச்சரித்து முன்னெச்சரிக்கை அறிவித்துள்ளது.

Read More

நாட்டின் பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை 

இன்று பிற்பகல் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு. மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க திணைக்களம் எச்சரிக்கை.

Read More

இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள்.

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து

இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மின்னல் ஆபத்துகள் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியது.

Read More

இன்று பல மாகாணங்களில் கனமழையும் பலத்த காற்றுக்கும் சாத்தியம்

இன்று பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று, மின்னல் தாக்கங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு.

Read More

பொத்துவில் முதல் காலி வரை இன்று கடல் கொந்தளிப்பும் பலத்த காற்றும்

இலங்கை தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று,3.0 மீட்டர் உயரம் கொண்ட அலைகள் எழும் அபாயம். மீனவர்களுக்கு எச்சரிக்கை

Read More

அடுத்த 36 மணி நேரத்தில்  பல மாகாணங்களில் பரவலான மழை

அடுத்த 36 மணி நேரத்தில் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்; மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

Read More

இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இன்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Read More

கடலுக்கு செல்ல வேண்டாம் – பொத்துவில் வரை ஆபத்து!

கடலுக்கு சிவப்பு எச்சரிக்கை; காற்று வேகம் அதிகரிப்பு காரணமாக மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.

Read More

நாளை நாட்டில் பலத்த மழையும், சூறாவளிக் காற்றும்

நாளை சில பகுதிகளில் 75mm மழை, பல இடங்களில் பலத்த காற்று வீசும் சாத்தியம் – பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

Read More