Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

காலநிலை

இன்றைய வானிலை பற்றிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை வலுப்படுவதால் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை, பனிமூட்டம், பலத்த காற்று ஆகியவை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More

ப‌‌‌ல மாகாணங்களில் இன்று மீண்டும் கொட்டித் தீர்க்கப்போகும் மழை

பல மாகாணங்களில் இடைக்கிடை மழை, பிற்பகலில் இடியுடன் கூடிய மழை, 75 மிமீ வரை கனமழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் வாய்ப்பு

Read More

இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் பல மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை மற்றும் அதிகாலை பனிமூட்டம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Read More

அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்னும் கனமழை – அனைத்து மாவட்டங்களும் ஆபத்தில்

இலங்கையில் கடும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டு, வெள்ளம், நிலச்சரிவு அபாயங்கள் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

Read More

நாட்டின் பல மாகாணங்களுக்கு ஆபத்தான சிவப்பு எச்சரிக்கை 

நாடு முழுவதும் கடுமையான மழை, காற்று, உயர்ந்த அலைகள் காரணமாக சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு. மக்கள், மீனவர்கள் அதிக அவதானம் கடைபிடிக்க வேண்டும்.

Read More

பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு

காற்றழுத்தம் காரணமாக பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரை கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

Read More

கொந்தளிக்கும் காலநிலையால் நாட்டின் பல பகுதிகளை வெளுத்து வாங்கப் போகும் மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த நாட்களில் கனமழை, பலத்த காற்று, மின்னல் அபாயம் அதிகரிக்கும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

நாடு முழுவதும் இன்றும் தொடரும் மழை

நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் 100 மி.மீ. வரை மழை, இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை திணைக்களம் எச்சரிக்கை

Read More

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் மழை 

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.

Read More

கிழக்கை தாக்கப்போகும் கடும் மழை – வளிமண்டல திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 100mm வரை கடும் மழை என வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை

Read More