Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

காலநிலை

கிழக்கு மாகாணத்தில் 100 மி.மீ. வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

கீழ் வளிமண்டலத் தாழ்வு காரணமாக வடக்கு–கிழக்கில் பலத்த மழை. நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும்.

Read More

பல பிரதேசங்களை தாக்கப்போகும் மின்னல் குறித்து எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறித்து திணைக்களம் இன்று இரவு வரை எச்சரிக்கை.

Read More

இன்று பிற்பகல் அம்பாறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இன்று பிற்பகல் சில மாகாணங்களில் இடியுடன் மழை பெய்யலாம், மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயத்துக்கு முன்னெச்சரிக்கை அவசியம்.

Read More

இன்று பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யக்கூடும்

மேல்மாகாணம், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட புதிய எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

நுவரெலியாவை மூடிய கடும் குளிரும் பனிமூட்டமும் – பொலிஸார் எச்சரிக்கை

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம், குளிர் மற்றும் மழை காரணமாக போக்குவரத்து சிரமம் அதிகரித்துள்ளது; பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.

Read More

நாட்டின் பல பிரதேசங்களை வெளுத்து வாங்கப் போகும் மழை

இலங்கையில் 21ஆம் திகதி முதல் மழை தீவிரமாகும். 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை, நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன

Read More

இன்று இரவு வரை பல மாகாணங்களை தாக்கப்போகும் கடும் இடி மின்னல்

மத்திய, ஊவா, சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.இன்று இரவு வரை செல்லுபடியாகும்.

Read More

இன்று பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் சாத்தியம்

இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்க வைக்கும் கனத்த மழை- பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஒக்டோபர் 16–28 வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். 250 மிமீ வரை மழை, வெள்ள அபாயம், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை.

Read More