Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

காலநிலை

இன்று பல பகுதிகளில் கடும் மழை

இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையும், மத்திய மலைநாடு மற்றும் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 30–40km வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

10ஆம் திகதி முதல் தென்மேற்கு பகுதியில் பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

10ஆம் திகதி முதல் தென்மேற்கு, மத்திய மலைநாடு மற்றும் சில வடக்குப் பகுதிகளில் பலத்த மழையும், கடற் பிராந்தியங்களில் பலத்த காற்றும் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

இன்று பல மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

இன்று பல மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று, மின்னல் தாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Read More

இன்று பல இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு – எச்சரிக்கை

இன்று பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

Read More

தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம்- பொதுமக்கள் அவதானமாக இருக்க உத்தரவு

மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது; பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அவசியம்.

Read More

பல மாகாணங்களில் மழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

இலங்கையில் பல மாகாணங்களில் மழை, பலத்த காற்று ஏற்படும் சாத்தியம்; மீனவர்கள் கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

Read More

சீரற்ற காலநிலை காரணமாக 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 29,015 மின்தடை முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர இலக்கம் 1987 மூலம் முறைப்பாடுகள் செய்யலாம்.

Read More

சில மாகாணங்களில் 100 மி.மீ கனமழை, பலத்த காற்று – வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை

சில மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு; மீனவர்களுக்கு கடற்பயணத்திலிருந்து தவிர்க்க வளிமண்டல திணைக்கள எச்சரிக்கை.

Read More

தென்மேற்கு பருவமழையால் மேல் மற்றும் மத்திய மலைநாட்டில் கனமழை

தென்மேற்கு பருவமழையால் மேல், சப்ரகமுவ, மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் கனமழை அதிகரிக்கலாம். மின்னல், கடுமையான காற்று ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More