Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

காலநிலை

புத்தளம் முதல் பொத்துவில் வரை கடல் கொந்தளிப்பு – சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

புத்தளம் முதல் பொத்துவில் வரை கடல் கொந்தளிப்பு காரணமாக, வானிலை திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளது.

Read More

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை

இன்று பல மாவட்டங்களில் மழையும் இடியுடன் கூடிய காற்றும் வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் 2025 ஜூன் 16 முதல் 17 வரை பாதுகாப்பு அறிவுறுத்தல்

கொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை 2025 ஜூன் 16 முதல் 17 வரை விடுக்கப்பட்டுள்ளது; பொதுமக்கள் அவதானம் தேவை.

Read More

இன்றும் ப‌‌‌ல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

தென்ஆப்பிரிக்கா ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது

லார்ட்ஸில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில், தென்ஆப்பிரிக்கா 69 ஓட்டங்கள் இலக்கை கடந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது.

Read More

36 மணி நேரத்தில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைபெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் மேல் மழையும், பல மாகாணங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை

சப்ரகமுவம் மற்றும் பல மாவட்டங்களில் 100mm வரை மழை பெய்யக்கூடும். கடற்கரை பகுதிகள் கொந்தளிப்பாக இருக்க உள்ளதால், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை, 100mm மழையும், மணிக்கு 60km வேக காற்றும் ஏற்படலாம்.

Read More

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்றும் பலத்த மழை

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் 100mm வரை மழை, 50km/h வேக காற்று வீச்சு, இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடுமென எச்சரிக்கையிடப்பட்டுள்ளது.

Read More

இன்று மழையுடன் கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட எச்சரிக்கை

இன்று பல மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவும். நாளை முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும். சில இடங்களில் பலத்த காற்றும் வீசலாம் என எச்சரிக்கை.

Read More