Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 17, 2026

வெளிநாட்டு செய்திகள்

ஈரான் புதிய இராணுவ வியூகத்தை அறிவித்தது

ஈரான் புதிய தாக்குதல் கொள்கை அறிவித்து ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

Read More

ஈரானின் புதிய தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனிக்கு புடின் வாழ்த்து தெரிவித்ததுடன் ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான கூட்டாளி என வலியுறுத்தினார்.

Read More

இஸ்ரேலில் 1,900க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலில் போரின் ஒரு வாரத்தில் 1,929 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Read More

சீனா இராணுவ செலவை 275 பில்லியன் டொலராக உயர்த்தியது

உலக பதற்றம் அதிகரிக்கும் நிலையில் சீனா தனது இராணுவ செலவை 275 பில்லியன் டொலராக உயர்த்தி பாதுகாப்பு திறனை வலுப்படுத்துகிறது.

Read More

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து ஈரானுக்கு பதிலடி வழங்க எச்சரிக்கை

ஈரான் தாக்குதல்களுக்கு எதிராக வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து பதிலடி நடவடிக்கை பரிசீலனை செய்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

Read More

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அலிரேசா அராஃபி நியமனம்

ஈரானின் உச்சத் தலைவர் காமேனி மறைவையடுத்து அரசியலமைப்பின் 111வது பிரிவின்படி அலிரேசா அராஃபி இடைக்கால உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு

இஸ்ரேல்–அமெரிக்க தாக்குதலில் கமேனி உயிரிழந்தது உறுதி, ஈரானில் 40 நாள் துக்கமும் 7 நாள் விடுமுறையும் அறிவிப்பு.

Read More

ஈரானில் போராட்டங்களைத் தொடருமாறு ட்ரம்ப் அழைப்பு

ஈரானில் நடைபெறும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களைத் தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்

Read More

ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

ரஷ்யக் கொடியுடன் சென்ற எண்ணெய் டேங்கர் கப்பலை தடை மீறியதாகக் கூறி அமெரிக்கப் படைகள் கைப்பற்றின

Read More

அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோ கைது விவகாரத்தில் அமெரிக்கா இறையாண்மையை மீறியதாக வடகொரியா கடுமையாக கண்டித்துள்ளது

Read More