திண்டுக்கலில், கறிக்குழம்பு சட்டியில் தவறி விழுந்த 2 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read Moreஏர் இந்தியா விமானத்தில் பூச்சிகள் காரணமாக பயணிகள் சிரமம் எதிர்நோக்கியனர்; சுத்தம் செய்யப்பட்டு நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
Read Moreஇந்தோனேசியா லெவோடோபி எரிமலை வெடித்து சாம்பல் பரவியது.மக்கள் உயர் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.
Read Moreபலஸ்தீன விவகாரத்தில் சவூதியின் பங்களிப்பு முக்கியமானது. விமர்சனங்களை ஊக்குவிப்பது எதிரிகளின் சூழ்ச்சி
Read Moreஉணவின்றி பசியால் வாடி, நோயால் நொந்து, காசா இளைஞர் ஆதில் மாஜி நாசர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Read Moreமோடி 75 மதிப்பெண்களுடன் உலக நம்பிக்கையான தலைவர்களில் முதலிடம் பெற்றார் – மார்னிங் கன்சல்ட் ஆய்வு தெரிவித்தது.
Read More950 நிவாரண லாரிகள் காசா மக்களுக்கு உதவ இஸ்ரேல் அனுமதிக்காக காத்திருக்கின்றன;
Read Moreகாசா பகுதியில் மனிதாபிமான உதவிக்காக இஸ்ரேல், தினசரி 10 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
Read Moreதாய்லாந்து அரசு 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல் செய்தது. கம்போடியா எல்லை பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்.
Read Moreஉலோக சங்கிலியுடன் MRI பரிசோதனைக்கு சென்ற முதியவர், இயந்திரத்தில் இழுக்கப்பட்டு உயிரிழந்தார்; பொலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Read More