Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

இன்று புதிய மின்கட்டணங்கள் அறிவிப்பு

இன்று 2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாதி மின்சார கட்டண மாற்றம் அறிவிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

நற்பிட்டிமுனை அல்-கரீம் பெளண்டேஷன் ஏற்பாட்டில் சாதனையாளர் பாராட்டு விழா

அல்-கரீம் பெளண்டேஷன் ஏற்பாடு செய்த விழாவில் மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டனர்; பலர் கலந்து கொண்டனர்.

Read More

சில உயர் அதிகாரிகள் சட்ட விரோதத்தையும் ஊழலையும் ஊக்குவிக்கிறார்கள்

முக்கிய அரசுத் துறைகளில் ஊழல் இடம்பெற்றுள்ள ; ஜனாதிபதி திசாநாயக்க கடுமையாக எச்சரித்து, சீர்திருத்தத்தைக் கோரினார்.

Read More

ஐந்து யூத மதகுருமர்கள் கைது

மிரிகாமாவில் கோஷர் இறைச்சி தயாரித்த ஐந்து யூத மதகுருமர்கள் பயண விசா விதிமீறலுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு இலவச விசேட ரயில் சேவைகள் அனுராதபுரத்திற்கு

பொசன் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை 20 ரயில் சேவைகள் மற்றும் மிஹிந்தலைக்கான 35 சேவைகள் 12ம் திகதி வரை இலவசமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி இன்று மாலை கோலாகலமாக தொடக்கம்!

அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. ஆளுநர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

Read More

பாலஸ்தீன தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

பிரதமருக்கும் பாலஸ்தீன் தூதுவருக்குமிடையிலான சந்திப்பு, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய முடிவுகளுடன் முடிந்தது.

Read More

IPL 2026 – RCB அணிக்கு தடை

ஆர்சிபி வெற்றிக்காக நடைபெற்ற விழாவில், சின்னசாமி மைதான நுழைவாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். பொலிஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க CIDயில் வாக்குமூலம்

மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 11ஆம் தேதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க ஆஜராகவுள்ளார்.

Read More

பஸ்ஸில் பெண்களை சீண்டிய இளைஞர்கள் கைது

நாவலப்பிட்டியில் பெண்களை சீண்டிய இளைஞர்கள், கண்டித்த பஸ் நடத்துனரை தாக்கி காயப்படுத்தினர்; இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Read More