Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 16, 2026

உள்நாட்டு செய்திகள்

அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிந்தவூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நிந்தவூரில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பில் நடைபெற்றது. அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Read More

நிந்தவூர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து ஊடகங்கள் வெளியேற்றம் – NPP அரசால் ஊடக தர்மம் மீறப்படுகிறதா?

நிந்தவூர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் வெளிப்படைத்தன்மை கேட்டு, ஜனநாயகம் மீறப்பட்டதா என கேள்வி எழுப்புகின்றனர்.

Read More

பொத்துவில் தனிக் கல்வி வலயத்தை ஆதம்பாவா எம்பி எதிர்க்கவில்லையா? யார் சொல்வது உண்மை?

பொத்துவில் கல்வி வலயம் கோரிக்கை குறித்து எம்பிக்களின் கருத்துகள், மறுப்புகள், மக்களின் எதிர்பார்ப்புகள் – உண்மையை வெளிக்கொணரும் செய்தி.

Read More

அட்டாளைச்சேனையின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்புடன் இன்று நடைபெற்றது.

Read More

ஒலுவில் பொது மைதானத்திற்கான காணி ஒதுக்கப்பட்டது – உதுமாலெப்பையின் முயற்சிக்கு வெற்றி

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான நிலப்பகுதியை காணிச் சீர்திருத்த குழுவின் தலைவர் வழங்கியுள்ளார்.

Read More

உதுமாலெப்பை எம்பி முன்வைத்த பொத்துவில் தனிக் கல்வி வலயக் கோரிக்கையை நிராகரித்த கோடீஸ்வரன் மற்றும் ஆதம்பாவா எம்பி

அம்பாறை மாவட் ஒருங்கிணைப்புக் குழுவில் பொத்துவில் தனிக் கல்வி வலயம் குறித்த முன்மொழிவில் எம்.பிக்களிடையே சூடான விவாதம்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதிமன்றம் ரூ. 15 மில்லியன் பெறுமதியிலான சரீரப் பிணையில் அனுமதி வழங்கியது.

Read More

ஒலுவிலின் நாமத்திற்கு ஒளியூட்டிய எஸ்.ஹாஸிக் ஒலுவில் ஹம்றா மகா வித்தியாலயத்தில் கெளரவிக்கப்பட்டார்

ஒலுவில் வரலாற்றில் முதன்முறையாக SLEASக்கு தெரிவாகிய ஒலுவில் அல் ஹம்றா பாடசாலை ஆசிரியர் S. ஹாசிக் கௌரவிக்கப்பட்டார்.

Read More

கோட்டை நீதிமன்றம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு – சட்டத்தை மீறுவோருக்கு கடும் நடவடிக்கை

கொழும்பில் போராட்டத்தை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது; கோட்டை நீதிமன்றம் சுற்றி கடும் நடவடிக்கை, கலகத் தடுப்பு படைகள் தயார்.

Read More

கல்முனை காதி நீதிபதி மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் செப்டம்பர் 08 வரை நீடிப்பு

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி செப்டம்பர் 08 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Read More