Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி வெற்றியைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஏ.எல். பாயிஸ் ஏற்பாட்டில் நன்றி விழா நடைபெற்றது. எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Read More

பிள்ளையான் கைது சட்டவிரோதம் – 100 மில்லியன் இழப்பீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

பிள்ளையான், அரசியல் காரணங்களால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக தெரிவித்து, 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

Read More

மாகாணங்களில் ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவுகள் அமைக்க ஜனாதிபதி அனுமதி

மாகாணங்களில் ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவுகளை நிறுவ ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். ஆளுநர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி முகாமைத்துவம் குறித்து முக்கிய உரையாடல் நடைபெற்றது.

Read More

பதுளையில் ஒரே இலக்கத்துடன் இரண்டு முச்சக்கர வண்டிகள் கைப்பற்றல்

பதுளையில் ஒரே இலக்கத்துடன் இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. போலி தகடு சந்தேகத்தில் வண்டிகள் பகுப்பாய்விற்காக ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.

Read More

பொலன்னறுவையில் மோசடி உர விற்பனை: 12 பேர் கைது – பிரதான சந்தேக நபர் தப்பியோட்டம்

பொலன்னறுவையில் போலி லேபல் ஒட்டிய உரங்களை விற்பனை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதான சந்தேக நபர் தப்பியுள்ளார்; உர மூட்டைகள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

Read More

உள்ளூராட்சி ஆட்சிக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு – ஐ.தே.க. வெளியீடு

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சந்தித்து, ஒருமித்த கூட்டணியாக செயல்பட தீர்மானித்தனர்.

Read More

உதுமாலெப்பையின் விசுவாசத்திற்கு வெற்றி

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தனி ஆட்சி சாத்தியமின்றி, தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானம் எடுத்தது, உதுமாலெப்பையின் விசுவாச வெற்றியாகக் கருதப்படுகிறது.

Read More

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் – முக்கிய தீர்மானங்கள்

நாவிதன்வெளி அபிவிருத்திக்கான கூட்டத்தில் சமூக வசதிகள், சுகாதாரம், பாதுகாப்பு, உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Read More

இரவு நேரங்களில் நீண்ட தூர பஸ்கள் மீது விசேட சோதனை: போக்குவரத்து குற்றங்கள் தடுக்கும் நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேரங்களில் நீண்ட தூர பஸ்களுக்கு விசேட சோதனைகள் நடைபெறுகிறது. மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டும் சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் அறிவித்துள்ளது

Read More

6 வயது சிறுமிக்காக சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலக்கம்: யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமிக்காக தந்தை சமைத்த உணவில் விஷம் கலந்ததால், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். குடும்பத் தகராறு காரணம் என சந்தேகம் உள்ளது.

Read More