Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

உப்பு கப்பல் சீரற்ற காலநிலை காரணமாக தாமதம்

சீரற்ற காலநிலை காரணமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு நாட்டிற்கு வர தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3,050 மெ.தொ உப்பை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

அலங்காரங்கள் இல்லா பஸ்கள்: ஜூலை 1 முதல் கடும் நடைமுறை!

பாதுகாப்பு காரணமாக, ஜூலை 1 முதல் பஸ்களில் தேவையற்ற அலங்காரங்கள் அகற்றப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு. பொலிசார், போக்குவரத்து திணைக்களம் இணைந்து செயற்படுவர்.

Read More

அஸ்வெசும நலன்புரித் தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு!

14 இலட்சம் குடும்பங்களுக்கு மே மாத அஸ்வெசும நலன்புரி தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு. ரூ.11 பில்லியன் அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்தது.

Read More

இலங்கையின் 53வது குடியரசு தினம் தேசிய ரீதியில் கொண்டாடப்படுகிறது

இலங்கை இன்று 53வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. 1972 மே 22ல் முழு சுதந்திரம் பெற்ற நாடாக பிரகடனமானது. இது தேசிய அளவில் கொண்டாடப்படும் முக்கிய நாளாகும்.

Read More

பல அமைச்சுகளின் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமனம்

எம்.எஸ். உதுமாலெப்பை பல முக்கிய அமைச்சுகளின் ஆலோசனைக் குழுக்களிலும், பாராளுமன்ற சபைக் குழு மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

அக்கறைப்பற்று கல்வி வலய ஆசிரியர்கள் SLTES போட்டிப் பரீட்சையில் வெற்றிச் சாதனை

SLTES பரீட்சையில் வெற்றி பெற்ற அக்கரைப்பற்று கல்வி வலய ஆசிரியர்கள். நியமனங்கள் 2025 ஜூன் 2 வழங்கப்படவுள்ளன. கல்விச் சமூகத்தினர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Read More

மத்திய மலைநாட்டில் விபத்துகள் அதிகம் நிகழும் வீதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க திட்டம்

மத்திய மலைநாட்டில் வாகன விபத்துகள் ஏற்படும் இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் திட்டம் செயல்படுகிறது. நுவரெலியாவில் 500 இடங்களில் 40 இடங்களில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Read More

இறக்குமதி பெரிய வெங்காய விலை குறைவு

வெங்காயம் ரூ.80க்கு குறைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி. உள்ளூர் உற்பத்தி முடிவதால் 10 மாதங்கள் இறக்குமதி தொடரும். தினசரி நுகர்வு 778 டன்.

Read More

நீண்ட தூர பேருந்துகளுக்கு இன்ஜின் சரிபார்ப்பு கட்டாயம் போக்குவரத்து அமைச்சின் புதிய உத்தரவு

நீண்ட தூர பேருந்துகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் இன்ஜின் சரிபார்ப்பு மற்றும் மின்னணு டிக்கெட் இயந்திரம் கட்டாயம்; கூடுதல் சாதனங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Read More

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கத்தினர் நடவடிக்கைகள்

நாடு முழுவதும் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன; பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும்; ஆண்டு முடிவுக்குள் சில இடங்களை நிரப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Read More