பம்பலப்பிட்டி போரா விழா இடத்தில் வீடியோ எடுத்தபோது “பொடி சஹரான்” என அழைக்கப்படும் 27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைப்பேசியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Read Moreமோட்டார் சைக்கிள் விபத்தில் திருக்கோவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
Read Moreஎம்.எஸ்.எம். அஸ்லம் SLPS, அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக 2025 ஜூன் 19 முதல் நியமிக்கப்பட்டார்.
Read Moreபத்தரமுல்லை அலுவலகத்தில், இடைத்தரகர் இல்லாமல் நேரடி கடவுச்சீட்டு சேவை ஆரம்பம், காலை 6.30 முதல் டோக்கன் வழங்கல்.
Read Moreகல்வி அமைச்சில், செயற்கை நுண்ணறிவு மூலம் அரச சேவையை மேம்படுத்தும் திட்டம் குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
Read MoreSLMC இறக்காமம் உறுப்பினர் ஆசிக், அனுமதி இல்லாமல் உப தவிசாளர் பதவி ஏற்றதால், கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டு, 7 நாட்களில் விளக்கம் கோரப்பட்டது.
Read Moreஅரச மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகள் நியாய விலையில் வழங்க புதிய திட்டத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.
Read Moreபொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் SLMC மூலம் ஒரு வருட ஒப்பந்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார், சத்தியப் பத்திரம் கையெழுத்திட்டார்,
Read Moreபஸ்சாரதிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம், பயணிகள் பாதுகாப்புக்காக ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என அரசாங்கம் அறிவிப்பு.
Read Moreஇஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கருக்காக கைதான ஸுஹைல், PTA இல் 9 மாதமாக தடுப்புக்காவலில்; விடுதலைக்கு முயற்சிகள் தொடரும்.
Read More