Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 16, 2026

உள்நாட்டு செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? குறித்து பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்து

மாகாண சபைத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என பாராளுமன்றத்தில் அவைத்தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.

Read More

கிழக்கு மாகாணத்தில் 100 மி.மீ. வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

கீழ் வளிமண்டலத் தாழ்வு காரணமாக வடக்கு–கிழக்கில் பலத்த மழை. நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும்.

Read More

வரவு–செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று முதல் டிசம்பர் 05 வரை நடைபெறவுள்ளது

2026 வரவு செலவுத் திட்டத்தின் குழு விவாதம் இன்று தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இரண்டாம் வாசிப்பு 118 பெரும்பான்மையுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Read More

ஹிஸ்புல்லாஹ்வை அருகே அழைத்து பாராட்டிய ஜனாதிபதி..!

ஹிஸ்புல்லாஹ் உரைக்கு பின், ஜனாதிபதி புத்தளம் தல வைத்தியசாலை 6 மாதத்தில் அபிவிருத்தி செய்ய உத்தரவிட்டு, பைசலின் முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Read More

வரவுச் செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசின் வரவுச் செலவுத் திட்டம் 118 பெரும்பான்மை வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Read More

வங்கி அட்டைகளால் பேருந்து கட்டணங்கள் செலுத்தும் திட்டம் இலங்கையில் அறிமுகம்

நவம்பர் 24 முதல் பேருந்து கட்டணங்களை வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது

Read More

2025 உயர்தரப் பரீட்சை காலத்தில் ஜும்ஆ தொழுகையை 1 மணிக்கு முன் முடிக்க ACJU பரிந்துரை

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் ஜும்ஆ பிரசங்கத்தினை முன்கூட்டியே நிறைவு செய்யுமாறு ACJU வேண்டுகோள்

Read More

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட முடிவுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் வெளிநபர்கள்

அம்பாறை மாவட்ட கரையோர அரச காரியலயங்களில் உத்தியோகபூர்வமற்ற தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக உதுமாலெப்பை எம்பி எதிர்ப்பு

Read More

பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக எம்.ரி.எம். சியாத் பொறுப்பேற்றார்

பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக எம்.ரி.எம். சியாத் பொறுப்பேற்றார்

Read More

அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் புதிய அதிபராக ஏ. எல். யாசீன் பொறுப்பேற்றார்

அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் பாடசாலையின் புதிய அதிபராக 28 ஆண்டு அனுபவமுள்ள ஏ.எல்.யாசீன் பொறுப்பேற்றார்

Read More