Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

பொத்துவிலில் அமைந்துள்ள இஸ்ரேலிய சபாத் இல்லம் குறித்து பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்பியினால் இன்று அமைச்சரிடம் கேட்கப்படவுள்ள கேள்விகள்

பொத்துவிலில் உள்ள இஸ்ரேலிய சபாத் இல்லம் குறித்து பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்பி அமைச்சரிடம் கேள்விகள் கேட்கவுள்ளார்.

Read More

உங்களைப் போன்று நாங்கள் போதைப்பொருள் வியாபாரிகளை கட்டியணைத்துக் கொண்டிருக்கவில்லை. 

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் செயலாளர் சம்பத் மனம்பேரி, போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அதிரடியாக தெரிவித்தார்.

Read More

இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத் தலைவர் பதவியிலிருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க ராஜினாமா

அமைச்சர் பிமல் ரத்னாயக்க, தனிப்பட்ட காரணங்களால் இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

Read More

இலங்கையின் தனியார் வங்கியின் இணையதளத்தைப் போல பல போலி வலைத்தளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி

இலங்கையில் தனியார் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தைப் போல போலி தளங்கள் உருவாக்கி 50 மில்லியன் ரூபாய் மோசடி செய்த எட்டு சந்தேகநபர்கள் கைது.

Read More

தூங்கிக் கொண்டிருந்த கணவனை கோடாரியால் பதம் பார்த்த மனைவி

மொனராகலையில் மனைவி, கணவர் மீது கோடாரியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம். கணவர் தீவிர சிகிச்சையில்; மனைவி பொலிஸாரால் கைது.

Read More

உதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்பட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் உடனடி நடவடிக்கை

சமூர்த்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு, வெற்றிட நிரப்புதல், தமிழ் மொழி நடைமுறை குறித்த எம்.எஸ். உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு அமைச்சர் தீர்வு.

Read More

அட்டாளைச்சேனையில் பொதுக்கிணறுகள் அமைத்து வழங்கிய ரஹ்மத் பவுண்டேசன்

மக்களின் நீர் பிரச்சினையை தீர்க்க அட்டாளைச்சேனையில் ரஹ்மத் பவுண்டேசன் பொதுக்கிணறுகளை அமைத்து வழங்கி மனத் நேயப்பணியை முன்னெடுத்தது.

Read More

நிந்தவூரைச் சேர்ந்த ஹசன் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி பதிவாளராக பொறுப்பேற்பு

நிந்தவூரைச் சேர்ந்த எச்.எம்.ஏ. ஹசன் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பதிவாளராக நியமனம் பெற்றார்

Read More

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், பணிச்சுமைகள் மற்றும் நிரந்தர நியமனம் தொடர்பான தேவைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்

Read More

நாட்டின் பல இடங்களில் மழையும் பலத்த காற்றும் வீசும் அபாயம்

இலங்கையின் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Read More