ஷெஹான் மதுசங்க ஹெரோயின் வழக்கில் கைது; நீதிமன்றம் விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்தது.
Read Moreபுதிய கோவிட்-19 திரிபு காரணமாக, இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read Moreஜூலை இறுதியில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்க உள்ளதுடன், ஆறாவது அணியை இணைக்க முயற்சி நடைபெறுகிறது. விரைவில் அட்டவணை வெளியாகும்.
Read Moreகல்முனையில் வைத்தியர்கள் நடத்திய வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது; சிகிச்சை சேவைகள் வழமைபோல் தொடர்ந்தன
Read Moreவலய மட்ட தமிழ்மொழி தினப் போட்டிகளில் வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலயம் 17 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மாணவர்கள் 10 முதலாம் இடங்களைத் தக்கவைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Read Moreபாதுகாப்பு கோரிய எம்.பி.க்களின் முன்மொழிவுகள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆபத்து மதிப்பீடு முடிந்த உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக பதில் ஐஜிபி தெரிவித்தார்.
Read Moreஅம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில், மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்றன.
Read Moreதென்மேற்கு பருவமழையால் மேல், சப்ரகமுவ, மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் கனமழை அதிகரிக்கலாம். மின்னல், கடுமையான காற்று ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More(ஹபீஸ்) அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரிக்கு முன்பாக இன்று (27.05.2025) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கனரக டிப்பர் வாகனமும் மோதியதால், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாலமுனையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read Moreஅம்பலாங்கொடையில் எண் 311 தபால் ரயிலில் ஏற்பட்ட கோளாறால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நேரத்தை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Read More