Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

கல்முனை தொகுதிக்கான முஸ்லிம் காங்கிரஸின் மீள்கட்டமைப்பு முயற்சிகள் தீவிரம்

கல்முனை தொகுதிக்கான முஸ்லிம் காங்கிரஸ் மீள்கட்டமைப்பு குறித்து தேசிய, மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

Read More

வியட்நாம் பெண் மொரகல்ல கடலில் மூழ்கி மரணம்

மொரகல்ல கடற்கரையில் நீராடிய வியட்நாம் பெண் அலைகளில் அடித்து செல்லப்பட்டு, பெந்தர கடற்கரையில் உடல் கரையொதுங்கி உயிரிழந்தார்.

Read More

அட்டாளைச்சேனை 08ம் பிரிவு மக்களின் தேவைகளை களத்தில் ஆய்வு செய்த அஸ்வர் சாலி மற்றும் தவிசாளர் உவைஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் 08ஆம் பிரிவில் முக்கிய வீதிகள் மற்றும் மீனவர் பிரச்சினைகளை ஆய்வு செய்து புனரமைப்புப்கு உத்தரவிட்டார்.

Read More

தேசிய விருதில் முதலிடம் பெற்ற அட்டாளைச்சேனை இளைஞன் என்.இம்றான்

அட்டாளைச்சேனை இம்ரான், KOICA–TVEC Career 1 திட்டத்தில் முதலிடம் பெற்று, சிறந்த தொழில் தள பயிற்சியாளர் தேசிய விருது பெற்றார்.

Read More

இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களிடம் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய செயல்கள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு பின் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் கொடுக்காமல், அவர்களின் பிள்ளைப்பருவ மகிழ்ச்சியை பாதுகாக்க வேண்டுமென அறிவுரை.

Read More

2025 உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதலும் சாதாரணதரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17 முதல் நடைபெறும்

2025 உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை, சாதாரணதரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெறும்

Read More

இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் 20க்குள் வெளியிடப்படும்

2025 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் 20க்குள் வெளியாகும். நாடு முழுவதும் 2,787 மையங்களில் 3,07,951 மாணவர்கள் பங்கேற்றனர்.

Read More

இன்று முதல் தேசிய பூங்கா நுழைவுச்சீட்டுகள் ஆன்லைனில்

இன்று முதல் தேசிய பூங்கா நுழைவுச்சீட்டுகள் ஆன்லைனில். கவுடுல்ல நீண்ட வரிசை சிரமத்தை தவிர்க்க வனஜீவராசிகள் திணைக்களம் புதிய நடைமுறை.

Read More

GovPay ஊடாக 50அரச சேவைகளுக்கான வசதிகள்

செப்டம்பரில், டிஜிட்டல் பொருளாதார மாதத்தை முன்னிட்டு, 50 அரசு நிறுவனங்கள் GovPay கட்டமைப்புடன் இணைந்து ஆன்லைன் சேவைகள் வழங்கும்.

Read More

தேசிய அளவில் முதலிடம் பிடித்து அட்டாளைச்சேனையின் நாமத்தை உயர்த்திய ஏ.எச்.எம். மிஸ்பர்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எச்.எம். மிஸ்பர், தொழில் வழிகாட்டலில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து KOICA–TVEC Career 1 விருதுக்கு தெரிவு

Read More