Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் புள்ளிகளால் மதிப்பிட்டு தரவரிசை வழங்கும் “செயலில் திறமை, தரவரிசையில் முன்னிலை” புதிய திட்டம் அறிமுகம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் புள்ளிகள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, தரவரிசை வழங்கப்படும். ஊர் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் புதிய முயற்சி.

Read More

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் புதிய வகுப்பறை திறப்பு விழா

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்து, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தது.

Read More

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் என்.எம்.முஹம்மத் ஸாலிஹ் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் என்.எம்.முஹம்மத் ஸாலிஹ் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு

Read More

இலங்கை கல்வி நிர்வாக சேவைத் தெரிவின் ஊடாக அக்கறைப்பற்று கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்த மூவர்

SLEAS தரம் III தேர்வில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த மூவர் தெரிவு; ஒலுவில், அக்கறைப்பற்று, பொத்துவில் பகுதிகளில் இருந்து வெற்றி.

Read More

புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய பொறுப்பேற்றார்; பொலிஸ் கௌரவம், ஒழுக்கம், உயர் செயல்திறன் ஆகியவற்றை பாதுகாக்க உறுதியளித்தார்.

Read More

தவிசாளர் உவைஸின் சிந்தனையில் உருவான “வாரம் ஒரு பணி” இன்று பாலமுனையில் ஆரம்பமானது

வாரம் ஒரு பணி திட்டத்தின் கீழ் பாலமுனையில் மாபெரும் சிரமதானப் பணி தவிசாளர் உவைஸ் தலைமையில் நடைபெற்றதுடன் பலர் பங்கேற்றனர்.

Read More

மக்களின் காலடிக்குச் சென்று பிரச்சினைகளை அறியும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு அட்டாளைச்சேனையின் தைக்காநகரில் ஆரம்பம்

அட்டாளைச்சேனை தைக்காநகரில் மக்கள் சந்திப்பு திட்டத்திற்கான முன்னேற்பாடு கூட்டம் எம். எஸ். உதுமாலெப்பை எம்பியின் தலைமையில் நடைபெற்றது

Read More

ஜனாதிபதி தலைமையில் ஹம்பாந்தோட்டையில் தேசிய மீலாதுன் நபி தினம்

தேசிய மீலாத் 2025 செப்டம்பர் 05 அன்று ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதி தலைமையில் போலான பள்ளிவாசலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read More

முதல் மகப்பேற்று வைத்திய நிபுணர் என்ற பட்டத்தினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்தும் டாக்டர் சுதைஸ்

பாலமுனை, அட்டாளைச்சேனைப் பகுதிகளில் முதல் மகப்பேற்று வைத்திய நிபுணராக சித்தி பெற்ற டாக்டர் சுதைஸ் பெருமை சேர்த்துள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலயத்தை மாதிரிப் பாடசாலையாக மாற்ற பாடசாலை சமூகத்துக்கு உதுமாலெப்பை எம்.பி. அழைப்பு

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலயத்தை மாதிரிப் பள்ளியாக மாற்ற, பாடசாலை சமூக பங்களிப்பு அவசியம் என எம்.பி. உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More