Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் Starlink சேவை அறிமுகத்திற்கு அனைத்தும் தயாராகும் நிலையில்!

Starlink இணைய சேவையை இலங்கையில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளன. Dashboard கிடைத்தவுடன் சேவையை தாமதமின்றி தொடங்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.

Read More

புதிய கொவிட் வைரஸ் பரவல் – சுகாதார அமைச்சின் புதிய அறிவுறுத்தல்கள் வெளியீடு

புதிய கொவிட்-19 வைரஸ் உலகளவில் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார செயலாளர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார். இலங்கையிலும் சற்றே உயர்வு காணப்பட்டாலும் பெரிதாக அச்சம் தேவையில்லை.

Read More

அக்கரைப்பற்றில் அதாஉல்லா மேயராக பதவியேற்பு

அக்கரைப்பற்றில் மூன்றாவது முறையாக தேசிய காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்து, அதாஉல்லா மேயராக பதவியேற்றார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உயரதிகாரிகள் இடையே சந்திப்பு

அம்பாறையில் பிஎஸ்ஜிஎஸ் நிதி பயன்பாடு குறித்து உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More

இலங்கையில் மீண்டும் PCR பரிசோதனை

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் PCR பரிசோதனைகள் அவசியம், இல்லையெனில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை.

Read More

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால ரூ.2.38 மில்லியன் நட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Read More

நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் மஹிந்த சிறிவர்தன

நிதி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஓய்வுக்கு பிறகு ADB-யில் ஆறு நாடுகளுக்கான நிர்வாக பொறுப்பை ஏற்கவுள்ளார் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

Read More

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் முழுநேர உஸ்தாத் (ஆசிரியர்) வேலைவாய்ப்பு

அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் ஹிப்ழ் பிரிவுக்கான முழுநேர ஹாபிழ் உஸ்தாத் வேலைவாய்ப்பு, தகுதியுடன் விண்ணப்பிக்க அழைப்பு.

Read More

மக்களின் பணம் பொறுப்புடன் பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதி செலவுகள் குறைக்கப்படுகின்றன; வரி ரூபாய்கள் பாதுகாக்கப்படும், தேசிய வரி வாரம் இன்றுடன் ஆரம்பமானது.

Read More

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை – சந்தேக நபர் கைது

ஹொரணை மர ஆலையில் வாக்குவாதத்துக்குப் பிறகு 55 வயதுடைய தொழிலாளி, 52 வயதுடைய மற்றொருவரால் மண்வெட்டியால் தாக்கிக் கொல்லப்பட்டார். சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

Read More