Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஜனாதிபதி பதவிக் கால வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.

Read More

விடுமுறை பெறாமல் பணிக்கு வராத தபால் ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் நிறுத்தம்

தபால் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், ஆகஸ்ட் சம்பளம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 19 கோரிக்கைகள் முன்வைத்து வேலைநிறுத்தம் தொடர்கிறது

Read More

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அறிவிப்பு

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது. கலந்துரையாடலை நிராகரித்த தொழிற்சங்கம்; 17 இலட்சம் கடிதங்கள் தபால் நிலையங்களில் குவிந்துள்ளன.

Read More

வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியாலய SDEC  மற்றும் ரவூப் ஹக்கீம் எம்பிக்குமிடையிலான சந்திப்பு

வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலய SDEC குழுவினர், ரவூப் ஹக்கீம் மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பையுடன் பாடசாலை அபிவிருத்தி குறித்து கலந்துரையாடினர்.

Read More

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் பாராளுமன்றத்தில் அவர்களுக்காக அமைச்சரிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் உதுமாலெப்பை எம்பி

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் நிலையில், உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தபால் திணைக்கள பதவி வெற்றிடங்கள், குறித்து கேள்விகள்

Read More

மீண்டும் இருளில் தத்தளிக்கும் மீனோடைக்கட்டு –பாலமுனை பிரதான வீதி

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு –பாலமுனை பிரதான வீதியில் தெரு மின்விளக்குகள் மீண்டும் செயலிழந்ததால் மக்கள் கடும் சிரமத்தில்

Read More

அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சியினை அதிக விலையில் விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர் நியாஸ் கோரிக்கை

அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சி விலை மாறுபாடு பொதுமக்கள் சிரமம். விலை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய நியாஸ் உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.

Read More

கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் 

ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற ACMC கொழும்பு கூட்டத்தில், ருஸ்தி ஹபீப் உள்ளிட்டோருக்கு புதிய தலைமைப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

Read More

பாலமுனையின் ரத்தினமான ஜிப்ரி முதியோர் சங்க தலைவராக தெரிவு

பாலமுனை முதியோர் சங்க தலைவராக அல் ஹாஜ் ஜிப்ரி தெரிவு; நாற்பது ஆண்டுகள் சமூக பணி, மக்களால் உயர்ந்த பாராட்டைப் பெற்றவர்.

Read More

அசாதாரண வெற்றியால்  மிளிர்ந்த அட்டாளைச்சேனை சோபர் அணி

64 அணிகள் பங்கேற்ற கிழக்கு மாகாண மென்பந்து கிரிக்கெட் போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் அணி சாம்பியனாகி ரூ.60,000 பரிசு பெற்றது.

Read More