Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியில் பொது மைதானத்தை அமைக்க தவிசாளருடன் மாக்ஸ்மென் விளையாட்டுக் கழகத்தினர் பேச்சுவார்த்தை

அட்டாளைச்சேனை கோணாவத்தை பொதுமைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் தவிசாளர் உவைஸ் கலந்து கொண்டு முழுமையான உதவியை உறுதியளித்தார்.

Read More

மதுபானம் குறித்து பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பெண்களுக்கு மதுபான உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வில் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பிக் பொஸ் யார்? நிசாம் காரியப்பர் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னாலுள்ள பிக் பொஸ் யார் என நிசாம் காரியப்பர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

Read More

அட்டாளைச்சேனை புறத்தோட்டம் வட்டாரத்திற்கான அபிவிருத்தி நிதியை கன்னி அமர்வில் கோரிய உறுப்பினர் நியாஸ்

புறத்தோட்டத்தின் வளர்ச்சிக்காக நிதி வேண்டியும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவேன் என்றும் நியாஸ் உறுதி.

Read More

வியட்நாம்–இலங்கை நட்புறவின் 55வது ஆண்டு விழாவில் உதுமாலெப்பை எம்பி பங்கேற்பு

வியட்நாம்–இலங்கை உறவின் 55 ஆண்டு நிறைவை முன்னிட்டு VIET NAM FILM SHOW 2025 நிகழ்வு கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.

Read More

கடந்த நிர்வாகத்தினால் அல் முனீரா வட்டாரம் அபிவிருத்தியில் புறக்கணிப்பு: உறுப்பினர் றியா மசூர் அதிரடி கேள்வி!

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அல் முனீரா வட்டாரத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது தொடர்பாக உறுப்பினர் றியா மசூர் கேள்வி எழுப்பினார்.

Read More

உயிர்த்த ஞாயிறு வழக்கில் மட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

மட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் கைது; விசாரணைக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் வழங்கப்பட்டது.

Read More

2025 ஆம் ஆண்டு உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

2025 உலக பாதுகாப்பு நாடுகள் தரவரிசையில் அண்டோரா முதல் இடத்தில், இலங்கை 59-வது இடத்தில், வெனிசுவேலா கடைசி இடத்தில் உள்ளது.

Read More

13 வயதுக்கு முன் குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன் கொடுப்பது பற்றி 163 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி முடிவு

13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர்கள் தற்கொலை சிந்தனை, தூக்க சிக்கல் உள்ளிட்ட மனநல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

Read More

ரணில் அறிவித்த அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது- உயர்நீதிமன்றம்

2022 ஜூலை போராட்டங்களை கட்டுப்படுத்த ரணில் அறிவித்த அவசரநிலை சட்டம், அடிப்படை உரிமைகள் மீறியது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Read More