Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

பிள்ளையான் பற்றி திடுக்கிடும் தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

பிள்ளையான் தொடர்பான தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; மேலதிக விசாரணைகள் சட்ட ஆலோசனைக்குப் பின் நடைபெறும்.

Read More

வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது முக்கிய இலக்காகும்

வகுப்பறை மாணவர் எண்ணிக்கை குறைப்பு, ஆசிரியர் பயிற்சி மேம்பாடு உள்ளிட்ட கல்வி மாற்றங்களை பிரதமர் ஹரிணி அறிவித்தார்.

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த முன்னாள் புலனாய்வுத் தலைவர் நிலந்த ஜெயவர்தன பணிநீக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மறைத்த காரணமாக, நிலந்த ஜெயவர்தன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்

Read More

அட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கலந்துரையாடல் வெற்றிகரமாக நடைபெற்றது

அட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய ஆலோசனை கூட்டம் எம்.பி. உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.

Read More

பாலமுனை வைத்தியசாலைக்கு IPHS Campus நிறுவனத்தால் நன்கொடை வழங்கல்

IPHS Campus நிறுவனத்தால் பாலமுனை வைத்தியசாலைக்கு பெட்ஷீட் மற்றும் தலையணைகள் நன்கொடையாக வழங்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது.

Read More

37 ஆண்டு கல்விப் பணியை நிறைவு செய்த பிரதி அதிபர் எச்.எம். ரசீனுக்கு நெகிழ்வான பிரியாவிடை

37 ஆண்டுகள் கல்விப் பணியில் இருந்த ரசீன் ஓய்வு பெற்றார்; நுரைச்சோலையில் பிரியாவிடை விழா நெகிழ்ச்சியாக நடைபெற்றது.

Read More

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு கௌரவம்

அம்பாறையில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஏற்பாட்டில் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கௌரவிக்கப்பு விழா சிறப்பாக நடந்தது.

Read More

பேருவளை அல் ஹுமைசரா பாடசாலையின் புதிய பிரதி அதிபராக S. முஸம்மில் நியமனம்

S. முஸம்மில் SLPS, பேருவளை அல் ஹுமைசரா பாடசாலையின் புதிய பிரதி அதிபராக 2025 ஜூலை 16 அன்று பொறுப்பேற்றார்.

Read More

தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்கிய கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம்

போதைப்பொருள் வழக்கில் பிணைக்காக போலி அறிக்கை அளித்த களுத்துறை கான்ஸ்டபிள் விசாரணைபின் பணியிடை நீக்கம்

Read More

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் அவசியமில்லை

சான்றிதழ் பதிவு விதிமுறைகளில் மாற்றம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Read More