Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஒலுவில் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு விஜயம்

தவிசாளர் உவைஸ், திண்மக்கழிவு பிரிவுக்கு விஜயம் செய்து பிரச்சினைகள் அறிந்து, உடனடி நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

Read More

வாட்ஸ்அப் மூலம் பண மோசடி அதிகரிப்பு

வாட்ஸ்அப்பில் மோசடி அதிகரிக்கிறது; பொலிஸார் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

Read More

சாய்ந்தமருது பிரதேச மேம்பாடு குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

சாய்ந்தமருதில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.

Read More

828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் தொற்று – அதிர்ச்சியில் கல்வித்துறை

திரிபுராவில் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் பரவியது; ஒரே ஊசி மூலம் போதைப்பொருள் செலுத்தியது முக்கியக் காரணம் என அரசு அறிவிப்பு.

Read More

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்சத்தில் சிக்கினார்

மணல் அனுமதிக்க ரூ.50,000 லஞ்சம் பெற்றதாக புகாரில், ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டார்; நீதிமன்றத்தில் ஆஜர்.

Read More

காரைதீவின் எதிர்கால வளர்ச்சிக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

காரைதீவின் அபிவிருத்திக்காக, செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது; அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Read More

பீடி பிரியர்களுக்கு வந்த சோதனை

2025க்கான பீடி வரி ரூ.3 ஆக உயரும்; வருமானக் குறைவு, சட்டவிரோத இறக்குமதி காரணமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Read More

சம்மாந்துறை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முக்கிய தீர்மானங்கள்

சம்மாந்துறை அபிவிருத்தி கூட்டத்தில் நீர்ப்பாசனம், கல்வி, வைத்தியசாலை, அரச நிலம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Read More

தனது டிக்டொக் காதலனுக்காக நகை திருடிய யுவதி கைது

TikTok காதலனுக்காக 19 பவுண் நகை திருடிய யுவதி மற்றும் 6 பேரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர்.

Read More

நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்று பிடியாணை, இன்று பிணை

நாமல் ராஜபக்ஷ, பிடியாணைக்கு பின் மாலைதீவிலிருந்து திரும்பி, ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றார்.

Read More